குளிர்சாதனப் பெட்டி இல்லாமலே தேங்காயை ஃப்ரெஷ்ஷாக வைக்கலாம்



முழு தேங்காயை வைக்கும் போது குடுமி மேல் பக்கம் இருக்குமாறு வைக்கவும்



இப்படி வைத்தால் தேங்காய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்



உடைத்த தேங்காயின் உட்பகுதியில் காட்டன் துணி வைத்து துடைக்கவும்



ஈரம் இல்லாமல் துடைத்ததும் கையையும் ஈரமில்லாமல் துடைக்கவும்



பின் தூள் உப்பை தேங்காயின் உள்புறத்தில் தூவி விடவும்



இதை காட்டன் துணியில் சுற்றி வைக்கலாம், டப்பாவிலும் போட்டு வைக்கலாம்



இப்படி வைத்தால் ஒரு வாரம் வரையில் தேங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்