மிக்சி ஜார் வாங்கிய புதிதில் அனைத்தையும் நன்றாக அரைக்கும்



ஆனால் நாளாக நாளாக அதன் பிளேடு மழுங்கி விடும்



இதனால் சிலர் புதிதாக ஜார் வாங்கி பயன்படுத்துவர்



ஒரு ரூபாய் செலவில்லாமல் ஜாரின் பிளேடுகளை கூர்மையாக்கலாம்



நான்கைந்து முட்டை ஓடுகளை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்க



இதை மிக்ஸி ஜாரில் சேர்ந்து நன்றாக அரைத்து கீழே கொட்டி விடலாம்



இப்போது மிக்ஸி ஜாரின் ப்ளேடுகள் புதியது போன்று கூர்மையாகி விடும்



இப்போது அனைத்து பொருட்களும் நன்றாக அரைபடும்