ஃப்ரிட்ஜ் இல்லாமல் கொத்தமல்லியை ஸ்டோர் செய்வது எப்படி? கண்ணாடி ஜாடியில் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லியை வைக்கலாம் தண்டு மற்றும் வேர் தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும் 2-3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும் இல்லையென்றால் இலைகளை மட்டும் தனியாக பிரித்து கொள்ள வேண்டும் இலைகளை நன்கு கழுவி காற்றில் முழுமையாக உலர வையுங்கள் இலைகளை நன்கு பரப்பி வைக்க வேண்டும் ஈரப்பதம் ஆவியாகும் வரை அறை வெப்பநிலையில் உலர வைக்க வேண்டும் இலைகளை காகித துண்டுகளை பயன்படுத்தி போர்த்த வேண்டும் இந்த இலைகளை காற்றுப்புகாத கண்ணாடி குடுவையில் வைத்து உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்