பலாப்பழம் சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! கோடை வந்தாலே பலாப்பழம் சீசனும் வந்து விடும் பலாப்பழத்தில் புரதம், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன பலாப்பழத்தில் தாமிரம், வைட்டமின் பி ஆகியவை உள்ளன பலாப்பழம் சாப்பிட்டால், உடல் உஷ்ணம் அதிகரிக்கிறது பலாப்பழம் சாப்பிட்ட பிறகு, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கலாம் பலாப்பழத்துடன் தேனை சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்கலாம்