ஒரு பெரிய எலுமிச்சைப் பழத்தை சாறு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு மிக்ஸி ஜாரில் 20 புதினா இலைகள், ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்க்கவும் இதனுடன் இரண்டரை மேஜைக் கரண்டி சர்க்கரை ஒரு கப் சர்க்கரை சேர்க்கவும் இப்போது இதை புதினா இலைகள் நன்கு அரைபடுமாறு அரைத்துக் கொள்ளவும் இதை வடிக்கட்டி இதனுடன் மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும் 2 டம்ளர் ஜூஸ் தயார். இதில் ஐஸ் கியூப்ஸை சேர்த்து பரிமாறலாம் இந்த ஜூஸ் வெயிலுக்கு இதமாக இருப்பதுடன் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்