கோடை கால சரும பராமரிப்பு டிப்ஸ்! முதலில் சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் வைட்டமின் சி நிறைந்த கிரீம்களை பயன்படுத்த வேண்டும் உடலை நீரேற்றமாக வைத்துக் கொண்டால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும் தினமும் கண் கிரீம்களை பயன்படுத்தலாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் தினசரி கண்டிப்பாக சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்