மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்திருக்க டிப்ஸ்!



உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க ஒவ்வொரு நாளும் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்



சுவாச பயிற்சி உடலில் உள்ள உணர்வுகளையும் எண்ணங்களையும் மேம்படுத்த உதவும்



கவனச்சிதறல்களை போக்க பயிற்சி செய்ய வேண்டும்



கவனச்சிதறலை ஏற்படுத்தும் மின்னனு சாதனங்களை குறைவான நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்



ஒவ்வொரு நாள் தொடக்கத்தில் உங்கள் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்



உடலுக்கு தேவையான ஓய்வை வழங்க வேண்டும்



ஓய்வு நேரத்தை முடிந்த அளவு இயற்கையுடன் செலவிடுங்கள்



உங்களை ஊக்கப்படுத்த ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம்



நீங்கள் கவலையாக உணரும் போது இசை கேட்பது, எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்