அழுக்கான ஃபிரிட்ஜ் கதவின் ரப்பரை சுத்தம் செய்ய டிப்ஸ்!



தண்ணீரில் லிக்விட் வாஷ், பேக்கிங் சோடா, வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும்



இந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும்



பின் பிரிட்ஜின் ஓரத்திலும் அழுக்காக இருக்கும் இடத்திலும் ஸ்ப்ரே செய்யவும்



மைக்ரோ ஃபைபர் டவல், பல் துலக்கும் பிரஷ் கொண்டு தேய்க்கவும்



பின்னர் வெறும் தண்ணீர் கொண்டு துடைத்தால் பிரிட்ஜ் புதுசு போல் இருக்கும்



பிரிட்ஜ் துடைக்கும் முன் அது ஆஃப் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்



15 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்தால் போதுமானது