முடி சரசரவென வளர இருக்கவே இருக்கு செம்பருத்தி பேக்!



உங்களுக்கு முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டுமா?



இந்த பேக் பயன்படுத்துங்கள்..இதை தொடர்ந்து பயன்படுத்தினால் தலை முடி அழகாக இருக்கும்



தேவையான பொருட்கள் : 2-3 செம்பருத்தி பூக்கள், கற்றாழை சாறு, 1 வைட்டமின் ஈ மாத்திரை



கற்றாழையை நன்கு கழுவி அதில் உள்ள ஜெல்லை எடுத்துக்கொள்ளவும்



செம்பருத்தியை நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து கொள்ள வேண்டும்



ஒரு பௌலில் இந்த இரண்டையும் சேர்த்து இத்துடன் வைட்டமின் ஈ மாத்திரையையும் சேர்க்க வேண்டும்



பேட்ச் டெஸ்ட் செய்த பின், இந்த கலவையை தலைமுடியில் தடவவும்



பின்பு 10-15 நிமிடம் ஊற வைத்து ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும்



இதை தொடர்ந்து செய்து வந்தால் முடி நன்றாக வளரும்