கண்ணாடி போன்ற சருமம் வேண்டுமா? ஜப்பானியர்களின் வழிமுறையை பின்பற்றுங்க!



முகத்தில் அசுத்தங்களை போக்க எண்ணெய் சார்ந்த பொருட்களை பயன்படுத்தலாம்



இறந்த சரும செல்களை நீக்க வாரத்திற்கு 1 முறை எக்ஸ்ஃபோலியேட் செய்யலாம்



மென்மையான பளபளப்பான சருமத்திற்கு ஸ்கரப் அல்லது கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட் பயன்படுத்தலாம்



சருமத்தின் ph ஐ சமப்படுத்த ஹைட்ரேட்டிங் டோனரை பயன்படுத்தலாம்



சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த ஏதேனும் ஒரு எசன்ஸை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்



சீரம் முகப்பருக்களை போக்க உதவும்



மாய்ஸ்சரைசர் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உதவும்



சன்ஸ்கிரீன் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாத்து தோலின் நிறத்தை பராமரிக்க உதவும்



SPF 50 கொண்ட சன்ஸ்கிரீனை தேர்வு செய்ய வேண்டும்