பருவகாலத்தில் ஏற்படும் முடி உதிர்வை தடுக்க டிப்ஸ்!



முடி உதிர்தல் ஏற்பட சீரற்ற உணவு முறை முக்கிய காரணமாக இருக்கலாம்



வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்



முடிக்கு ஏற்ற மைல்ட் ஷாம்பு மற்றும் கன்டிஷனர்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்



தலையை இறுக்கமாக பின்ன வேண்டாம், ஹீட்டிங் டூல்ஸை அதிகம் பயன்படுத்த வேண்டாம்



ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உடலை நீரேற்றமாக வைக்க வேண்டும்



உடலை பராமரிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்



தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடம் இருந்து தலைமுடியை பாதுகாக்க வேண்டும்



வெயிலில் இருந்து பாதுகாக்க தலைக்கு தொப்பி, ஸ்கார்ஃப் பயன்படுத்தலாம்



மன அழுத்தம் காரணமாக கூட முடி உதிர்தல் ஏற்படலாம்



மன அழுத்தத்தை போக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்யலாம். நல்ல தூக்கமும் மிக மிக அவசியம்