உங்கள் தாடையை கூர்மைப்படுத்த இதை செய்யுங்கள்!



முகத்திலும் தசைகள் உண்டு. அதனை மேம்படுத்த ஃபேஷியல் பயிற்சிகளை செய்யலாம்



ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். அப்போதுதான் முகத்தில் கொழுப்பு தங்காது



உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும்



சருமத்தை பராமரிக்க, ஃபேஸ் பேக் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்



இரவில் நன்றாக தூங்கி எழுந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கலாம்



முன் திசையில் கழுத்தை சாய்ப்பதை தவிர்க்கலாம்



மது குடிக்கும் பழக்கத்தையும் புகையிலை பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்



சர்க்கரை சேர்க்காத சூயிங் கம்மை மெல்லுவது தாடைக்கு நல்லது



முகத்திற்கு அடிக்கடி மசாஜ் செய்ய வேண்டும்



உணவை சாப்பிடும் போது மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்