ஜீன்ஸ் பேண்டில் பட்டன் அறுந்து போனால் அதை நாம் கைகளாலேயே தைத்து விடுவோம்



ஜீன்ஸ் சற்று தடிமனான துணி என்பதால் ஊசியை துணியினுள் நுழைப்பது சற்று கடினமாக இருக்கும்



ஊசிசை குளிக்கும் சோப்பில் இரண்டு மூன்று முறை குத்தி எடுக்க வேண்டும்



இப்போது இந்த ஊசியால் நீங்கள் ஜீன்சில் பட்டன் உள்ளிட்டவற்றை தைக்கலாம்



சோப்பில் குத்தி எடுத்த பின் ஊசி ஜீன்ஸில் எளிதில் நுழையும்



ஒரு பட்டன் தைத்த பின் மீண்டும் நீங்கள் ஊசியை சோப்பில் குத்தி எடுத்துக் கொள்ளலாம்



இப்படி செய்து எடுத்து தைத்தால் ஊசியை ஜீன்ஸில் குத்துவது கடினமாக இருக்காது