ஓட்ஸ் மற்றும் தேனை சேர்த்து மாஸ்க் தயாரிக்கலாம்



ஆலோவேரா ஜெல் மற்றும் தேயிலை மர எண்ணெய் கொண்டு மாஸ்க் செய்யலாம்



முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து மாஸ்க் செய்யலாம்



பழுத்த பப்பாளியில் தயிர் கலந்து மாஸ்க் செய்து தடவலாம்



தக்காளி சாறில் முல்தானி மெட்டி கலந்து மாஸ்க் செய்து தடவலாம்



வெள்ளரி, புதினாவை அரைத்து மாஸ்க் செய்து தடவலாம்



வெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு மாஸ்க்கை தடவலாம்



மஞ்சளுடன் தயிர் சேர்த்து மாஸ்க் செய்து தடவலாம்



அரிசி மாவில் க்ரீன் டீயை சேர்த்து மாஸ்க் செய்து தடவலாம்



முகத்தில் புதிய பொருட்கள் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்