உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்!



ஆப்பிள் சைடரில் உள்ள மாலிக் அமிலம், உடலில் உள்ள யூரிக் அமில அளவை குறைக்க உதவும்



நட்ஸ் வகைகளில் பாதாம், வால்நட்ஸ் இரண்டுமே யூரிக் அமில அளவை குறைக்க உதவலாம்



மது குடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்



ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, வெள்ளரிக்காய், கேரட் , பார்லி, செலரி ஆகியவை யூரிக் ஆசிட் அளவை குறைக்க உதவலாம்



எலுமிச்சை சாறில் இருக்கும் சிட்ரிக் அமிலம் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவலாம்



அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக திறன்பட செயல்படும்



சூரியகாந்தி, பருப்பு விதைகள் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்