எப்போதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?



சந்தோஷமாக இருக்க, ஸ்ட்ரெஸை கையாள தெரிந்து இருக்க வேண்டும்



ஸ்ட்ரெஸ் குறைவாக இருக்க, ஹாப்பி ஹார்மோன்கள் சமநிலையாக சுரக்க வேண்டும்



காலை 6 மணிக்கு எழுந்து மூச்சுப்பயிற்சி செய்தால் செரோடோனின் கிடைக்கும்



30-40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால் எண்டோர்பின் கிடைக்கும்



அடுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்தால் டோபமைன் கிடைக்கும்



குடும்பத்தினர், நண்பர்கள், காதலருடன் நேரத்தை செலவிட்டால் ஆக்ஸிடோசின் கிடைக்கும்



அது உங்கள் அலுவலக வேலையாக இருக்கலாம், தொழிலாக இருக்கலாம்



முக்கியமாக உடலின் சர்காடியன் ரிதமை பின்பற்ற வேண்டும்



அதாவது தினமும் ஒரே நேரத்தில் உறங்கி அதே நேரத்தில் எழ வேண்டும்