மிக்ஸி ஜாரில் பிளேடுக்கு அடியில் நீண்ட நாட்கள் கரை தங்கி இருக்கும்



இவற்றை எப்போதும் போல் தேய்த்து கழுவினால் போகாது



இந்த கரையை போக்க, 4 முட்டையின் ஓடுகளை எடுத்துக் கொள்க



இவற்றை கரை உள்ள மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்



பின் அதனுடன் டிஷ் வாஷ் லிக்விட் சேர்த்து கம்பி நார் கொண்டு தேய்க்கவும்



அல்லது ஸ்கிரப்பர் கொண்டும் தேய்க்கலாம். இதை தண்ணீரில் கழுவவும்



இப்போது மிக்ஸி ஜாரில் இருந்த விடாபிடியான கரைகள் நீங்கி இருக்கும்