பருப்பு ஆகியவற்றை கொட்டி வைக்க எவர்சில்வர் பாத்திரம் பயன்படுத்துவோம்



அதில் ஒரு சில பாக்ஸ்களின் மூடி மிகவும் டைட்டாக இருக்கும்



இதனால் இதை திறந்து மூடுவது மிகவும் சிரமமாக இருக்கும்



இதை சரி செய்ய பாக்ஸ் மூடியின் உள் பகுதியில் வேஸ்லின் தேய்க்கவும்



கண்டைனரின் மேல் பகுதியிலும் வேஸ்லின் தடவ வேண்டும்



இப்போது பாக்ஸை ஈசியாக மூடி திறக்க முடியும்



இதை டிஃப்பின் பாக்ஸ் உள்ளிட்ட எவர்சில்வர் பாக்ஸ்களுக்கு பயன்படுத்தலாம்