நாம் காலையில் வைத்த சட்னி, சாம்பாரை ஃப்ரிட்ஜில் வைத்து இரவு சாப்பிடுவோம்



சாம்பர் அல்லது மற்ற குழம்பாக இருந்தால் சூடுப்படுத்தி சாப்பிடலாம்



ஆனால் சட்னியை சூடுப்படுத்தி சாப்பிட முடியாது



சிலருக்கு சட்னியை சில்லென்று சாப்பிட பிடிக்காது



அப்படிப்பட்டவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் மீது ஒரு பாத்திரம் வைக்கவும்



அதன் மீது சட்னி கிண்ணத்தை வைத்து மூடி சிறிது நேரம் நீரை கொதிக்க விடவும்



2 நிமிடத்தில் சட்னியின் கூலிங் போய்விடும். இதை இப்போது சாப்பிடலாம்