பாத்திரத்தில் உள்ள விடாபிடியான தீக்கரைகளை எளிதில் நீக்கலாம்



5 முட்டையின் ஓடுகளை காய வைத்து நன்றாக அரத்துக் கொள்ளவும்



இதை பாத்திரத்தின் தீக்கரை மீது தூவி விட்டு கையால் தேய்க்கவும்



பின் அதன் மீது தண்ணீர் தெளித்து ஸ்கிரப்பரால் தேய்க்கவும்



பின் அதனுடன் சிறிது லிக்விட் சேர்த்து கம்பி நாரால் தேய்க்கவும்



நன்றாக தேய்த்து விட்டு தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்



இப்போது தீக்கரைகள் நீங்கி பாத்திரம் பளிச்சென இருக்கும்