பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நல்ல கொழுப்பு உள்ள நட்ஸ் வகைகளை கொண்டு செல்லலாம்



வீட்டில் செய்த லட்டு, அதிரசம், குழிப்பணியாரம் போன்ற இனிப்பு உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்



இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், கப் நூடுல்ஸ் திடீர் பசியை போக்க உதவும்



புளி சாதம், சப்பாத்தி - தக்காளி தொக்கு என வீட்டில் செய்த உணவுகளை எடுத்து செல்லலாம்



திராட்சை, கமலாப்பழம், ஆப்பிள் போன்ற ப்ரெஷ்ஷான பழங்களை சாப்பிடலாம்



வீட்டிலே செய்த குக்கீஸ், பிஸ்கெட் வகைகளை சாப்பிடலாம்



பயணத்தின் போது நேந்திர பழ சிப்ஸ் சாப்பிட அருமையாக இருக்கும்



பாப்கார்ன் வாங்கி கொள்ளலாம். அதன் சுவையை அதிகரிக்க டாப்பிங்ஸையும் எடுத்து செல்லவும்



கடைகளில் கிடைக்கும் சீரியல்ஸ், வெள்ளை மற்றும் சிவப்பு அவலை வாங்கிக்கொள்ளலாம்



ஆளி விதை, பூசணி விதை போன்ற விதை வகைகளை அளவாக சாப்பிடலாம்