பொரித்த உணவுகளில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை வடிகட்ட டிப்ஸ் சில சமயங்களில் பொரித்த உணவில் அதிக எண்ணெய் இருக்கும்..அதை எப்படி போக்கலாம் தெரியுமா? வறுத்த உணவுகளை காகிதத்தில் வைத்து சிறிது நேரம் கழித்து சாப்பிடலாம் ஸ்டீல் வடிக்கட்டிகளை பயன்படுத்தி எண்ணெயை வடிகட்டலாம் மெலிதான காட்டன் துணியை உணவின் மீது லேசாக அழுத்தி எண்ணெயை எடுக்கலாம் காகித பையில் உணவை போட்டு குலுக்கினால் எண்ணெய் நீங்கும் வறுத்த உணவுகளின் மேல் ரொட்டி துண்டுகளை வைத்தால் எண்ணெய் பிரிந்துவிடும் இரண்டு காகித துண்டுகளின் நடுவில் உணவை வைத்து அழுத்தி சாப்பிடலாம் துளையிடப்பட்ட பாத்திரத்தை பயன்படுத்தி எண்ணெயை வடிகட்டலாம் செய்தித்தாளில் வறுத்த உணவுகளை வைத்து சாப்பிட கூடாது என்பது குறிப்பிடத்தக்கது