நீங்கள் கெட்டது என நினைத்திருக்கும் இந்த உணவுகள் மிகவும் நல்லது தெரியுமா?



பாப்கார்னில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவலாம்



உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ் வகைகளில் வைட்டமின், நார்ச்சத்து உள்ளது



டார்ட்டில்லா சிப்ஸில் பல விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது



பீனட் பட்டரில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது



சுவையாக இருக்கும் ப்ரோசன் யோகர்ட்டில் அதிக புரதம் உள்ளது



பதப்படுத்தப்பட்ட சீஸில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது



டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது



வீட்டில் தயாரிக்கப்பட்ட பீட்சா எந்தவித தீங்கும் விளைவிக்காது



வேகவைத்த உருளைக்கிழங்கு பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும்