காலை முதல் இரவு வரை முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் தோல் பராமரிப்பு



மென்மையான க்ளென்சரை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம்



கண்களை ஹைட்ரேட் செய்ய கண் கிரீம்களை பயன்படுத்தலாம்



முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம்



வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்



SPF 30 - 50 கொண்ட சன்ஸ்கிரீனை வாங்கி பயன்படுத்துங்கள்



மேக்கப் போட்டால், தூங்கும் முன் க்ளென்சிங் ஆயில் பயன்படுத்தி அதை அகற்றுங்கள்



முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற வாரத்தில் ஒரு முறை எக்ஸ்ஃபோலியேட்டரை பயன்படுத்தலாம்



முகப்ருக்களை போக்க சாலிசிலிக் அமிலம் கொண்ட சீரமை பயன்படுத்தலாம்



சரும நிபுணர்களின் ஆலோசனையுடன் உங்களுக்கான ஸ்கின் கேர் பொருட்களை வாங்கவும்