கறை பிடித்த வடிக்கட்டியை புதுசு போல் மாற்ற டிப்ஸ் அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வடிக்கட்டியை போடவும் அந்த பாத்திரத்தில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் வினிகர், கொஞ்சும் டிஷ் வாஷை சேர்க்கவும் கொஞ்சம் நேரம் இவை அனைத்தையும் கொதிக்க விடவும் பிறகு வடிக்கட்டியை வழக்கம் போல் டிஷ் வாஷ் கொண்டு கழுவவும் பல் துலக்கும் பிரஷ் வைத்து தேய்த்தால் உங்கள் வேலை எளிதாகும் அவ்வளவுதான் வடிக்கட்டி புதுசு போல் ஆகிவிடும் பின் குறிப்பு : இந்த டிப்ஸ் ஸ்டீல் வடிக்கட்டிக்கு மட்டும் பொருந்தும். ப்ளாஸ்டிக் வடிக்கட்டிகளுக்கு பொருந்தாது