பச்சை பால் முகத்திற்கு ஒரு சிறந்த இயற்கை சுத்தப்படுத்தியாகும் கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் பிற பிரச்சினைகளை தவிர்க்க உதவலாம் சரும செல்களை மென்மையாக்கவும் இறந்த செல்களை அகற்றவும் உதவும் டேன் ஆன தோலை சரி செய்ய, பாலை பயன்படுத்தலாம் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை குளிர்வித்து ஆற்ற உதவும் பளபளப்பான சருமத்தை பெற பச்சைப் பாலை முகத்தின் மீது தடவி காய வைத்து அலசலாம் இல்லையென்றால் 2 முதல் 3 தேக்கரண்டி குளிர்ந்த பச்சை பாலில், அரை டீஸ்பூன் கிளிசரின் சேர்க்கவும் இதை காட்டன் பேடைப் பயன்படுத்தி உங்கள் முகம் மற்றும் உதடுகளில் தடவவும் 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும் ஒவ்வாமை உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்