உணவு வீணாவதை குறைக்க இதை பின்பற்றுங்க!



வாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிட்டு, அதில் உள்ள பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்



பொருட்களை வாங்கியதும் அவற்றை முறையாக சேமித்து வைக்கவும்



காய்கறிகள் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து சேமிக்க வேண்டும்



வாங்கிய அனைத்து உணவு பொருட்களையும் சமைத்து விட்டோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்



குடும்பத்துக்குத் தேவையான அளவு மட்டும் சமைக்க வேண்டும்



புதிய உணவை சமைப்பதற்கு முன்பு, ஏற்கனவே எஞ்சியுள்ள உணவை உண்டு முடிக்க வேண்டும்



அதிக உணவைச் சமைத்தால், பக்கத்து வீட்டுக்கு கொடுக்கலாம்



விழாக்களில் மீதமான உணவை வீணாக்காமல் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம்



பயன்படுத்த முடியாத உணவுகளை குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு பதிலாக உரமாக மாற்றலாம்