உங்க வீட்டு பிரிட்ஜ் எப்போதும் புதுசு போல் இருக்க டிப்ஸ்!



ஒரு பாத்திரத்தில் தண்ணீர், எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடாவை சேர்க்கவும்



இந்த கலவையை பயன்படுத்தி பிரிட்ஜை கழுவலாம்



இடுக்குகளை சுத்தம் செய்ய சாஃப்ட்டான பிரஷ்ஷை பயன்படுத்தவும்



பிரிட்ஜ் மீது கோடு விழாமல் இருக்க, மைக்ரோ ஃபைபர் துணியை பயன்படுத்தி துடைக்கலாம்



சுத்தம் செய்து முடித்த பின்னர், தண்ணீரை பயன்படுத்தி பிரிட்ஜை துடைக்கவும்



சுத்தம் செய்யும் முன்னர் பிரிட்ஜின் ஸ்விட்ச் ஆஃபில் இருப்பதை உறுதி செய்யவும்



ஃபிரிட்ஜ் சுத்தமாக இருக்க ஃபிரிட்ஜ் மேட்களை பயன்படுத்தலாம்