பார்லி வேகவைத்த தண்ணீரில் உள்ள நன்மைகள்!



பார்லி, நார்ச்சத்தின் ஆதாரமாக உள்ளது



சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் பார்லி நீர் குடிக்கலாம்



வயிறு மற்றும் குடல் பிரச்சினைகளைத் தடுக்கலாம்



இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவலாம்



இதில் உள்ள நார்ச்சத்துகள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவலாம்



இது உங்கள் முகத்திற்கு பளபளப்பான தோற்றத்தை தரும்



இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவலாம்



இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற பானமாகும்