தினமும் நீச்சல் அடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?



நீச்சலில் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஈடுபடலாம்



நீச்சல், உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும்



நீச்சல் அடிப்பது பல தசைகளை ஒரே நேரத்தில் வேலை செய்ய வைக்கும்



முதுகு, கைகள், கால்கள் மற்றும் தோள்களை பலப்படுத்த உதவுகிறது



நீச்சல் அடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது



நீச்சல் பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவும் பயனுள்ள பயிற்சியாகும்



கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம்



நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி நுரையீரல் திறனை அதிகரிக்கிறது



உடலில் நெகிழ்வுத் தன்மையை ஊக்குவிக்க நீச்சல் சிறந்த தேர்வாக அமைகிறது