செரிமான மண்டலத்தை சீராக இயக்கும் நார்ச்சத்துள்ள உணவுகள்! சமைத்த கொண்டைக்கடலையில் 12 கிராம் நார்ச்சத்து உள்ளது இரண்டு தேக்கரண்டி சியா விதையில் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது தோலுடன் கூடிய உருளைகிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்த காலை உணவாகும் ஒரு கப் ப்ரோக்கோலியில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது ஒரு தேக்கரண்டி ஆளிவிதையில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது ஆப்பிள் 4.5 கிராம் நார்ச்சத்து உள்ளது ஒரு கப் வேகவைத்த பருப்பில் 18 கிராம் நார்ச்சத்து உள்ளது ஒரு கப் சமைத்த சிறுநீரக பீன்ஸில் 12 கிராம் நார்ச்சத்து உள்ளது