செல்ஃப்போனுக்கு அடிமையான உங்கள் குழந்தையை மீட்கும் வழிகள்!



ஸ்க்ரீன் டைம் லிமிட்டை செட் செய்யுங்கள்



வீட்டின் படுக்கையறைகள் மற்றும் சாப்பாட்டு அறையில் மொபைல்களை கொடுக்காதீர்கள்



குழந்தைகளின் முன் நீங்களும் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தாதீர்கள்



குழந்தைகளில் ஸ்மார்ட்போன் போதைக்கான அறிகுறிகள் ..



மொபைல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு



பொறுப்புகளை புறக்கணித்தல்



ஃபோன் உபயோகத்தின் விளைவாக விபத்து அல்லது காயம்



மொபைலை கொடுக்காத போது கவலைப்படுதல்