சருமம் பளபளக்க காலையில் இதை செய்யுங்க!



முகத்தில் ஃபேஸ் ஆயில் தடவுங்கள்



தினமும் காலையில் சருமத்தை எக்ஸ்ஃபாலியேட் செய்யுங்கள்



காலையில் முகத்தில் மாய்ஸ்சுரைசர் தடவுவது அவசியம்



காலையில் சன்ஸ்க்ரீன் தடவிய பின் வெளியே செல்லுங்கள்



காலை எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்



தினமும் 8 மணி நேரம் உறங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்



முகத்தை மசாஜ் செய்யுங்கள், இது இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும்



இரவு நீங்கள் செய்யும் ஸ்கின் கேரும் அவசியம்