சோயா பாலில் புரதம், நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.



இதில் கலோரியும் குறைவு



சோயா பாலில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது.



இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.



சோயா பால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.



இதில் உள்ள புரதச்சத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.



உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.



இதயத்திற்கு கேடு விளைவிக்கும் செல்களை அழிக்கும் என்று சொல்லப்படுகிறது.



இது பொதுவான தகவல் மட்டுமே. மருத்துவ அறிவுரை அல்ல.