ஆப்பிள் - நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது



மாதுளையில் நைட்ரிக் ஆக்சைட்-ஐ அதிகரிக்கும் தன்மை உள்ளது



நீர்ச்சத்தை பாதுகாக்கிறது.



இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது.



வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளிட்டவைகள் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கின்றன. 



கிவி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி இருக்கிறது



எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.



உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது



புதிதாக நோய் தொற்றுகளைத் தடுக்கும் சக்தி அன்னாசிக்கு உள்ளது.



போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்