கேல் கீரையில் சத்துக்கள் ‘சூப்பர் ஃபுட்’ என்றழைக்கப்படுகிறது.



காலிஃப்ளாவர், கோஸ் ரகங்களை போல கேல் கீரை



brassica oleracea வகையைச் சேர்ந்தது



பல வண்ணங்களில் கேல் கீரைகள் கிடிஅக்கும்.



க்ளோரோபில், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது



சீரற்ற ஹார்மோன் சுரப்பு, கொழுப்பு மேலாண்மையில் கேல் கீரை சிறந்ததாக கூறப்படுகிறது.



ஒரு கப் கேல் கீரையில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் அளவில் 5 கிராம் நார்ச்சத்து, 15 சதவீதம் கால்சியம்,



காரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை என்றும் இளமையாக இருக்க உதவுகிறது.



கலோரி குறைவு என்பதால் கெட்ட கொழுப்பு சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை.



கேல் கீரையில் சாலட் செய்து சாப்பிடலாம்.