கண் நோயாளிகளுக்கு கோடையில் கண்களுக்கான சூரிய பாதுகாப்பு குறிப்புகள் வெப்பமான, வறண்ட வானிலை கண்ணீரை வறட்சியாக்கும் உலர்ந்து இருக்கும் கண்களில் எரிச்சல் ஏற்படும் சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சுகள் கண்களை பாதிக்கும் இதனால் கண்களில் கூச்ச உணர்வும் வலியும் ஏற்படும் இந்த பிரச்சினைகளை தவிர்க்க, கண் பகுதியை மொத்தமாக மறைக்கும் சன்கிளாஸை பயன்படுத்த வேண்டும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வது மிக மிக அவசியம் நீர்ச்சத்து கொண்ட பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் சால்மன் போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் லேப் டாப், போன், டிவி ஆகியவற்றை அதிக நேரம் பார்க்க வேண்டாம்