குழந்தைகளை கேலி செய்தால் ஏற்படும் சிக்கல்கள்!



கிண்டல் செய்வது குழந்தைகளின் சுயமரியாதையை பாதிக்கலாம்



எடை, உயரம், மற்றும் உடல் அம்சம் பற்றி கேளி செய்தால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும்



கிண்டல் செய்வதால் நண்பர்களே இல்லாமல் இருத்தல், வெட்கம், பயம் போன்ற சமூக பிரச்சினை ஏற்படலாம்



மதிப்பெண்களை வைத்து கிண்டல் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்



அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டும் விஷயங்களை வைத்து கிண்டல் செய்வதால் ரசனை திறன் குறைந்துவிடலாம்



அழுகை, பயம் போன்றவற்றை கிண்டல் செய்தால் குழந்தைகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை நிறுத்திவிடலாம்



இருள், விலங்குகள், பூச்சிகளை வைத்து கேலி செய்தால் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படலாம்



விளையாட்டு திறனை பற்றி கேலி செய்யும் போது, அவர்களின் சுயமரியாதை பாதிப்பிற்கு உள்ளாகும்