உப்புசத்தை உடனடியாக போக்கும் ஆயுர்வேத மூலிகைகள்!



புதினா, குடல் புண்ணை ஆற்றி உப்புசத்தை போக்கும்



ஓமம் தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்த உதவும்



இஞ்சி டீ செரிமானத்தை மேம்படுத்த உதவும்



எலுமிச்சை நீர் உடலை சுத்தப்படுத்தி, வீக்கத்தை குறைக்கலாம்



திரிபலா செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது



சீரகம் வாயு பிரச்சினை மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்



பூசணி விதைகள் செரிமானத்தை மேம்படுத்த உதவும்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவரின் ஆலோசனை அல்ல