இதயம் சார்ந்த நோய்கள் அண்டாமல் இருக்க டிப்ஸ் இதோ!



சீரான உணவு முறையை பின்பற்றினால் கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்புள்ளது



ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம்



மன அழுத்தத்தை குறைக்க சுவாச பயிற்சி செய்யலாம்



புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றே கைவிடுங்கள்



அதிகப்படியாக மது அருந்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்



உடல் எடையை சரியாக பராமரித்து வர வேண்டும்



7-9 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்



இரத்த அழுத்த அளவை சரியாக கண்காணித்து வர வேண்டும்



உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்