ஃப்ட் மேட் ( footmate) மீது இரண்டு ஸ்பூன் ஆப்ப சோடாவை தூவி விடவும்



பின் மேட் மீது முகத்திற்கு பூசம் பவுடர் 1 ஸ்பூன் தூவி விடவும்



பின் துணி துவைக்கும் ப்ரஷ்ஷை கொண்டு மேட்டை தேய்க்கவும்



துணியை தேய்ப்பது போல் தேய்த்து பவுடரை கீழே தள்ளவும்



பின் பவுடர் கீழே கொட்டும் படி கீழே தட்டினால் அழுக்கு நீங்கி விடும்



மேட்டை அடிக்கடி துவைக்க முடியாதவர்கள் இந்த டிப்ஸை பயன்படுத்தலாம்



ஆனாலும் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது மேட்டை துவைக்க வேண்டும்