குழந்தைகள் அதிகநேரம் செல்ஃபோன் பார்ப்பதை தவிர்க்க டிப்ஸ்!
விளையாட இடம் ஏற்படுத்திக் கொடுங்கள், வெளியே சென்று விளையாடுவதை ஊக்குவிக்கவும்.
. குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கினால் பரிசளியுங்கள்.
குழந்தைகளின் திரை நேரத்தினை குறையுங்கள். அதற்கென குறிப்பிட்ட நேரம் என்பதை கண்டிப்புடன் இருங்கள்.
நல்ல முன் உதாரணமாக இருங்கள். அப்படியென்றால் நீங்கள் சுறுசுறுப்பாக, அதிக நேரம் கேட்ஜட்ஸ் பயன்படுத்தாம் இருங்கள்.
அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை விளையாட அனுமதியுங்கள் ( வீடியோ கேம்ஸ் அல்ல)
சுறுசுறுப்பாக இயங்கவைக்க மாற்று வழிகளை புதிதாக யோசித்து செயல்படுத்துங்கள்.
அவர்களின் வேலை அவர்களே செய்ய பழக்க வேண்டும். அதை பாரட்டுங்கள்.
இரவு தூங்குவதற்கு முன்பு, உணவு சாப்பிடும்போது செல்ஃபோன் பயன்படுத்த வேண்டாம்,