யூரிக் அமில அளவை குறைக்க டிப்ஸ் இதோ! குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்களை தேர்வு செய்யவும் ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும் செர்ரிகள் உண்பதால் யூரிக் அமில அளவு குறைக்கலாம் என்று ஆய்வில் கூறுகின்றன பழங்கள், காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் காபி குடிப்பதால் யூரிக் அமில அளவு கட்டுப்பட வாய்ப்புள்ளது மன அழுத்தம் அதிக யூரிக் அமில அளவை தூண்டுவதால் யோகா, தியானம், சுவாசப் பயிற்சி போன்றவை பலனளிக்கும் சிவப்பு இறைச்சி, சில கடல் உணவுகள், சில வகையான பானங்களை தவிர்க்கவும்