சீரம், எண்ணெய்.. இவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும்?



சீரம் என்பது சிலிக்கான், அமினோ அமிலங்கள், வைட்டமின்களால் தயாரிக்கப்படும்



இவற்றை ஸ்கால்பில் பயன்படுத்த கூடாது. மயிர்க்கால்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்



சீரம் பயன்படுத்துவதால் கூந்தல் மென்மையாகவும், பளப்பளப்பாகவும் மாறலாம்



சூரிய ஒளியிலிருந்து கூந்தலை காப்பாற்றுவதும் சீரம்தான்



தலைக்கு குளித்துவிட்டு, சீரத்தை ஈரமான முடியில் பயன்படுத்தலாம்



எண்ணெயை கூந்தலில் மட்டுமல்ல உச்சந்தலையிலும் தேய்க்க வேண்டும்



எண்ணெயை 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்து தலைக்கு குளிக்க வேண்டும்



தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்



எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளன



எண்ணெய் கூந்தலுக்கு ஊட்டமளித்து உடையாமல் இருக்க உதவுகிறது