சப்பாத்தி மாவு பிசைந்தால் அவை பாத்திரம் முழுவதும் ஒட்டிக் கொள்ளும்



இதனால் அந்த பாத்திரத்தை கழுவுவது சிரமமாக இருக்கும்



பாத்திரத்தில் மாவு ஒட்டாமல் இருக்க, முதலில் பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்



பிறகு கால் டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். பின் பாத்திரத்தில் மாவு சேர்க்கவும்



பின் வழக்கம் போல் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பிசையவும்



இப்படி கோதுமை மாவு பிசைந்தால் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்



இப்போது இதன் மீது எண்ணெய் தடவி, ஈரத்துணியால் மூடி வைத்தால் சப்பாத்தி சாஃப்டாக வரும்