ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் நிரம்பி காணப்படும் ஸ்ட்ராபெர்ரி



இதய ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துகளை கொண்ட புளு பெர்ரி



நார்ச்சத்து நிறைந்துள்ள ராஸ்பெர்ரி, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது



நார்ச்சத்து நிறைந்துள்ள பிளாக்பெர்ரியில் காணப்படும் மற்ற சத்துக்கள் மூளைக்கு நல்லது



குருதிநெல்லியில் ஆன்டி ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன



நார்ச்சத்து நிறைந்துள்ள பாய்சன் பெர்ரி, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட லிங்கன் பெர்ரி



எல்டர் பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் நிறைந்துள்ளது



பில்பெர்ரியில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவலாம்



பிளாக் மல்பெர்ரி இதய ஆரோக்கியத்தையும் இரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குப்படுத்த உதவலாம்