அரண்மனை நடிகை ராஷி கண்ணாவின் அழகு ரகசியங்கள்!



நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்



ராஷி கண்ணா ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கிறாராம்



தினமும் இரண்டு முறை க்ளென்ஸிங், மாய்சுரைசிங், டோனிங் செய்கிறாராம்



முன்குறிப்பிட்டவை சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் என்கிறார்



சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க அதிக SPF உள்ள சன்ஸ்கிரீனை பயன்படுத்துகிறாராம்



சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவைப்படும் போது மட்டும் மேக்-அப் போடுவாராம்



பழங்கள், காய்கறிகள், புரதம் நிறைந்த இறைச்சி என அனைத்து வகையான உணவுகளையும் எடுத்துக்கொள்கிறாராம்



எவ்வளவு பிசியாக இருந்தாலும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வாராம்



உடலுக்கு போதுமான அளவு தூக்கமும் முக்கியம் என்கிறார் இமைக்கா நொடிகள் நடிகை