கோடை காலத்தில் துளசி செடிகளை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கான டிப்ஸ்



காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும்.



வேர்களுக்கு நேரடியாக சூரிய ஒளி படாமல் பாதுகாக்கவும்.



செடிகளிலிருந்து விழும் இலைகளை மண் மீது போட்டுவிடலாம். இது சூரிய ஒளி வேர்களுக்கு அதிகமாக ஊடுறுவாமல் பாதுகாக்கும்.



துளசி செடிக்கு நிழல் கிடைக்குமாறு பார்த்துகொள்ளவும்.



காய்ந்த இலைகளை நீக்கி விடவும்.



தேவையெனில், கிளைகளை வெட்டி விடலாம். வளர்ச்சி அதிகரிக்கலாம்.



ஊட்டச்சத்து மிகுந்த மண் பயன்படுத்துவது நல்லது.



குறிப்பிட்ட கால இடைவெளியில் உரம் இடுவது செடியின் வளர்ச்சிக்கு உதவும்.



அதிக வெயில் இல்லதாவாறு பார்த்துகொள்ளவும்.