செம்பருத்தி பூவில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!



செம்பருத்தி பூவில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளது



இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்



கொலஸ்டிராலை கட்டுப்படுத்த உதவும்



கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது



உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்



கூந்தல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது



நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவுகிறது



மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது



சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது