மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?



தண்ணீர் நிறைய குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்



நடக்கும் போது தலையை குணியாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்



பேசுவர்களிடம் அன்பாக பேசி பழக வேண்டும்



உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் புன்சிரிப்பை மறந்துவிடாதீர்கள்



சிந்திக்கும் எண்ணங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும்



மன அழுத்தத்தை கொடுக்கும் விஷயங்களில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்



ஒரு நாளை தொடங்கும் போது நிதானமாக தொடங்க வேண்டும்



நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க நறுமண பொருட்களை பயன்படுத்தலாம்



தினமும் காலை எழுந்து 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்



கண்ணாடியை பார்த்து உங்களை நீங்களே பார்த்து பாராட்டிக் கொள்ளுங்கள்